Back to homepage

Posts From ITN News Editor

காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் தினங்களுக்கு நீடிக்கும்

காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் தினங்களுக்கு நீடிக்கும் 0

🕔10:50, 21.ஜூன் 2019

நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடனான காலநிலை நீடிப்பதுடன், தென்மேற்குப் பகுதியில் காணப்படும் மழையுடனான காலநிலை நிலைமையும் அடுத்து வரும் நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையாலில் பலத்த காற்றும் வீசுமென

Read Full Article
ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கையினால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தடுக்க நடவடிக்கை

ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கையினால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தடுக்க நடவடிக்கை 0

🕔10:43, 21.ஜூன் 2019

புகையிரத தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பயணிகளுக்கு ஏற்படுகின்ற சிரமங்களை தடுக்கும் நோக்கில் தேவையான போக்குவரத்து சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் எம்.பீ.எம்.ரி.சந்ரசிறி தெரிவித்துள்ளார்.

Read Full Article
உலக கிண்ண கிரிக்கட் தொடர் : பங்களாதேஷை வீழ்த்தியது அவுஸ்திரேலியா : இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலபரீட்சை

உலக கிண்ண கிரிக்கட் தொடர் : பங்களாதேஷை வீழ்த்தியது அவுஸ்திரேலியா : இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலபரீட்சை 0

🕔10:31, 21.ஜூன் 2019

அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 26வது லீக் போட்டி நேற்று நொட்டிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்களாதேஷ் அணியை 48 ஓட்டங்களினால் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலிய அணி தலைவர் ஆரோன் பின்ச் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அதன் அடிப்படையில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி

Read Full Article
ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது : டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது : டிரம்ப் எச்சரிக்கை 0

🕔10:31, 21.ஜூன் 2019

அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம், ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடன் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச

Read Full Article
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தொடர்ந்து, சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விசாரணைகளை துரிதமாக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தொடர்ந்து, சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விசாரணைகளை துரிதமாக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை 0

🕔20:47, 20.ஜூன் 2019

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தொடர்ந்து, சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விசாரணைகளை துரிதமாக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.தேசிய பாதுகாப்பு குழு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று கூடியது. பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படடவர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதமாக்குமாறு ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை வழங்கினார். பயங்கரவாதத்துடன்

Read Full Article
அமைச்சுக்களின் செலவீனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையும் இல்லை : நிதியமைச்சு அறிவிப்பு

அமைச்சுக்களின் செலவீனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையும் இல்லை : நிதியமைச்சு அறிவிப்பு 0

🕔20:43, 20.ஜூன் 2019

அமைச்சுக்களின் செலவீனங்கள் 15 சதவீதத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென நிதியமைச்சு அறிவித்துள்ளது.அரசாங்கத்தின் வருமானம் குறைந்தும் செலவினங்கள் அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தடுக்கும் வகையில் அண்மையில் கூடிய அமைச்சரவை எடுத்த புதிய தீர்மானமாக தெரிவித்து அச் செய்தி வெளியிடப்படடுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அரச துறையின் மூலதன செலவினத்தை 10

Read Full Article
வீடுகள் அற்ற மக்களுக்கு இராணுவத்தினரின் பங்களிப்புடன் வீட்டு திட்டங்கள்

வீடுகள் அற்ற மக்களுக்கு இராணுவத்தினரின் பங்களிப்புடன் வீட்டு திட்டங்கள் 0

🕔20:28, 20.ஜூன் 2019

வீடுகள் அற்ற மக்களுக்கு இராணுவத்தினரின் பங்களிப்புடன் வீட்டு திட்டங்களை ஆரம்பித்து, அம்மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக இராணுவ தளபதி லெப்டினன ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா மகாத்மா காந்திபுரம் கிராமத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கு அமைய மலைநாட்டு புதிய கிராமங்கள்

Read Full Article
வட மாகாண ஆளுநரின் விசேட வேண்டுகோள்

வட மாகாண ஆளுநரின் விசேட வேண்டுகோள் 0

🕔15:58, 21.மே 2019

இலங்கையில் பல பாகங்களிலும் கடந்த மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக இன்று 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8:45 மணிக்கு வடமாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்க செய்வதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியினையும் மேற்கொள்ளுமாறு கௌரவ

Read Full Article
புதிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்  ஆரம்பம்

புதிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பம் 0

🕔15:48, 21.மே 2019

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புதிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன.   அதிகார சபையினால் தற்போது 34 பாரிய அளவிலான வீதி அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கமல் அமரவீர தெரிவித்தார். நாட்டின் ஸ்திர நிலை காரணமாக இடை நடுவில் கைவிடப்பட்டிருந்த இந்த வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக

Read Full Article
நாலக டி சில்வா பிணையில் விடுதலை

நாலக டி சில்வா பிணையில் விடுதலை 0

🕔15:37, 21.மே 2019

முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டியமை தொடர்பாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 25ம் திகதி அவர் கைது நாலக டி சில்வா

Read Full Article

Default