நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றது : அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் 0
நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றதாக அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தை புறக்கணித்த குற்றச்சாட்டில் இரண்டு வருடங்களுக்கு மேலாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஜாலிய விக்ரமசூரிய ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக