Back to homepage

Posts From ITN News Editor

276 மில்லியன் மக்கள் நாளாந்தம் 100 இந்திய ரூபாக்களையே உழைக்கின்றனர்

276 மில்லியன் மக்கள் நாளாந்தம் 100 இந்திய ரூபாக்களையே உழைக்கின்றனர் 0

🕔14:52, 26.அக் 2018

இந்தியாவின் முழு சனத்தொகையிலும் 276 மில்லியன் மக்கள் நாளாந்தம் 100 இந்திய ரூபாக்களையே உழைக்கின்றனர். இந்நிலைமையின் கீழ் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறவுள்ள பொது தேர்தலை இலக்காக கொண்டு 120 பில்லியன் ரூபாவை வறியவர்களுக்கு என ஒதுக்குவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தீர்மானித்துள்ளார். நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 2004ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த

Read Full Article
நாலக்கவுக்கு விஷேட பாதுகாப்பு

நாலக்கவுக்கு விஷேட பாதுகாப்பு 0

🕔14:44, 26.அக் 2018

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வாவிற்கு விளக்கமறியலில் விசேட பாதுகாப்பை வழங்குமாறு கோட்டை மஜிஸ்திரேட் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டார். இவரை எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமைய இவருக்கு சிறைச்சாலையினால் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலளார் கோட்டாபய

Read Full Article
அலி ரொஷான் உள்ளிட்ட 7 பேருக்கு பிணை

அலி ரொஷான் உள்ளிட்ட 7 பேருக்கு பிணை 0

🕔14:39, 26.அக் 2018

சமரபுலிகே நிராஜ் ரொஷான் எனும் அலி ரொஷான் உள்ளிட்ட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராக மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்;டது. அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமாக யானைகளை தம்வசம் வைத்திருந்தமை இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டாகும். பிரதிவாதிகள் ஏழு பேரையும் ஒரு இலட்சம் ரூபா வீத ரொக்க பிணையிலும் 25 இலட்சம்

Read Full Article
படுகொலைகள் செய்தோரை அரசியல் கைதிகள் என கூறுவீர்களா?-அமைச்சர் தலதாகேள்வி (Video)

படுகொலைகள் செய்தோரை அரசியல் கைதிகள் என கூறுவீர்களா?-அமைச்சர் தலதாகேள்வி (Video) 0

🕔14:32, 26.அக் 2018

மனித படுகொலைகளை செய்தவர்களையும், அரசியல் தலைவர்களை கொலை செய்தவர்களையும் எவ்வாறு அரசியல் கைதிகள் என கூறுவீர்கள் என அமைச்சர் தலத்தா அத்துகோரள கேள்வியெழுப்பினார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று பாராளுமன்றத்தில் கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதில் அளித்து உரையாற்றும் போதே இக்கேள்வியை

Read Full Article
விவசாய துறையில் புதிய மாற்றமொன்றுக்கு தயாராகும் தருணம் இது-ஜனாதிபதி

விவசாய துறையில் புதிய மாற்றமொன்றுக்கு தயாராகும் தருணம் இது-ஜனாதிபதி 0

🕔11:14, 26.அக் 2018

சில வருடங்களாக நாட்டில் நிலவிய வறட்சி நிலைமை நீங்கி மழை கிடைக்கப்பெற்றுவரும் இந்த சந்தர்ப்பம் விவசாய துறையில் புதிய மாற்றமொன்றுக்காக தயாராகுவதற்கு பொருத்தமான சந்தர்ப்பமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடியதாக இருந்தும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களை மட்டுப்படுத்தி சுயமுயற்சியில் முன்னேற விவசாய பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்தை

Read Full Article
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை 0

🕔10:21, 26.அக் 2018

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலியே இதனை தெரிவித்துள்ளார் அதே நேரம் லக்ஷபாண விக்டோரியா ரண்டொபே உள்ளிட்ட மலைப்பகுதிகளிலும் மற்றும் வடமத்திய மாகாணங்கள் சிலவற்றிலும் பலத்த மழையுடனான காலநிலை காரணமாக வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய

Read Full Article
முதலாளிமார் சம்மேளனத்துடன் பிரதமர் பேச்சுவார்த்தை

முதலாளிமார் சம்மேளனத்துடன் பிரதமர் பேச்சுவார்த்தை 0

🕔10:08, 26.அக் 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை பற்றி இன்று முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்இ இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்இ தோட்டத் தொழிலாளர் சங்க கூட்டு கமிட்டி ஆகிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று பிரதமரை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது இன்றைய பேச்சுவார்த்தை பற்றி பிரதமர் அறிவித்தார்

Read Full Article
வாக்காளர் இடாப்பை அத்தாட்சிப்படுத்தும் பணிகள் இன்று  நிறைவு

வாக்காளர் இடாப்பை அத்தாட்சிப்படுத்தும் பணிகள் இன்று நிறைவு 0

🕔10:00, 26.அக் 2018

2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை அத்தாட்சிப்படுத்தும் பணிகள் இன்று நிறைவடைந்துள்ளது இதற்னமைவாக 2014ம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு இன்றுடன் செல்லுபடியற்றதாக மாறுகிறது என்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். இனி வரும் எந்தவொரு தேர்தலும்; 2018ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

Read Full Article
இன்றைய காலநிலை

இன்றைய காலநிலை 0

🕔09:53, 26.அக் 2018

நாட்டின் கிழக்கு மாகாணத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று சிறிதளவு அதிகரிப்பு ஏற்படுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ,

Read Full Article
கடந்த ஒரு சில வருடங்களுக்குள் நாட்டின் சுகாதார துறையில் பாரிய திட்டங்கள் – பிரதமர்

கடந்த ஒரு சில வருடங்களுக்குள் நாட்டின் சுகாதார துறையில் பாரிய திட்டங்கள் – பிரதமர் 0

🕔12:56, 25.அக் 2018

தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கடந்த ஒருசில வருடங்களுக்குள் சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்கு என ஒதுக்கிய நிதியானது ஏனைய அரசாங்கங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிக்கு சமப்படுத்த முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஒரு சில வருடங்களுக்குள் நாட்டின் சுகாதார துறையில் பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். சுகாதார

Read Full Article

Default