Back to homepage

Posts From ITN News Editor

மின்சாரம் தாக்கி பெண் பலி

மின்சாரம் தாக்கி பெண் பலி 0

🕔16:56, 28.அக் 2018

யாழில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.கேபிள் வயரினூடாக மின்சாரம் பாய்ந்ததிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். யாழ். வைத்தியசாலை வீதியிலுள்ள வீடொன்றில் இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இராசநாயகம் லீலாவதி என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Full Article
காணி விலைச் சுட்டெண் அதிகரிப்பு

காணி விலைச் சுட்டெண் அதிகரிப்பு 0

🕔16:45, 28.அக் 2018

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதகாலப் பகுதியில் கொழும்பு மாவட்டத்தின் மொத்த காணி விலைச் சுட்டெண் 16 தசம் 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதன்படி, வதிவிடக் காணி 16 தசம் 5 சதவீதத்தாலும் ,வியாபாரக் காணிகள் 16 தசம் 8 சதவீதத்தாலும், கைத்தொழில் சார் காணிகள் 15 தசம் 8 சதவீதத்தாலும் வளர்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
மண்சரிவு அபாயம்-அவதானத்துடன் இருக்கவும்

மண்சரிவு அபாயம்-அவதானத்துடன் இருக்கவும் 0

🕔16:41, 28.அக் 2018

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, மண்சரிவு ஆபத்துள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது. பதுளை மாவட்டத்திற்காக விடுக்கப்பட்டிருந்த இந்த மண்சரிவு ஆபத்து எச்சரிக்கை நீக்கப்பட்டிருப்பதாக அதன் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். எனினும், நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, பலாங்கொடை ஆகிய பிரதேசங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த

Read Full Article
சவூதி மற்றும் துருக்கிக்கு இடையேயான  உறவில் சிக்கல்

சவூதி மற்றும் துருக்கிக்கு இடையேயான உறவில் சிக்கல் 0

🕔12:11, 28.அக் 2018

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது சவூதி மற்றும் துருக்கிக்கு இடையேயான உறவை சிக்கலாக்கியுள்ளது. சவூதி அரசுடன் அரசியல் மற்றும் தொழில் ரீதியாக நெருக்கமாக உள்ள மேற்கத்திய அரசாங்கங்களுக்குஇ குறிப்பாக அமெரிக்காவுக்கு இந்த பிரச்சனை ஒரு தலைவலி ஆகியுள்ளது. அமெரிக்க – சவூதி உறவுகளை அடிப்படையாக மறுபரிசீலனை செய்வதற்கு சௌதி வல்லுநர்களுடன் இணைந்து அமெரிக்க அதிகார

Read Full Article
சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக  நிதியுதவி

சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக நிதியுதவி 0

🕔12:02, 28.அக் 2018

நான்கு மாவட்டங்களில் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக ஐந்து கோடி அமெரிக்க டொலர்கள் நிதி உதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. இதற்கமைவாக வடமத்தியஇ சப்ரமுவஇ ஊவா மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகள் உள்ளிட்ட ஆரம்ப வைத்தியசாலை அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது.  

Read Full Article
காலநிலை

காலநிலை 0

🕔11:59, 28.அக் 2018

நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, ஊவா, மற்றும் கிழக்கு

Read Full Article
இன்று ஜனாதிபதியின் விஷேட உரை

இன்று ஜனாதிபதியின் விஷேட உரை 0

🕔10:18, 28.அக் 2018

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் விஷேட உரையொன்று இன்று இடம்பெறவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நாட்டினுடைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.நாட்டினுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை சுபீட்சம் மிகுந்த நாடாக உருவாக்குவதே ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமரின் நோக்கம் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். அடுத்த மாதம் 16ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளமை

Read Full Article
தற்போதைய அரசு மனித உரிமைகள் விடயத்தில் கரிசணையுடன் செயற்படுகின்றன-அமைச்சர் ரஊப் ஹக்கீம்

தற்போதைய அரசு மனித உரிமைகள் விடயத்தில் கரிசணையுடன் செயற்படுகின்றன-அமைச்சர் ரஊப் ஹக்கீம் 0

🕔18:33, 26.அக் 2018

யுத்தம் காரணமாக இந்திய அகதிமுகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களை மீள்குடியேற்றுவதில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அடிப்படை மனித உரிமைகள் விடயத்தில் கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசு அதிக கரிசணையுடன் செயற்பட்டு வருவதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இந்தியாவில் நடைபெறும் ‘முத்தமிழறிஞர்

Read Full Article
சிறுநீரக விழிப்புணர்வு திட்டம்

சிறுநீரக விழிப்புணர்வு திட்டம் 0

🕔18:23, 26.அக் 2018

சிறுநீரக நோய் சிகிச்சைகள் மற்றும் சேமநலன்களுக்கான தேசிய நிதியத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த நோய் தொற்றிய குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சைகளை வழங்கி, நலன்புரி வசதிகளை பெற்றுக் கொடுப்பதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வுத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்ந்த

Read Full Article
அரச வைத்தியசாலைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம்

அரச வைத்தியசாலைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் 0

🕔15:59, 26.அக் 2018

அரச வைத்தியசாலைகளில் தற்போது பயன்படுத்தப்படும் கதிர் இயக்கத்திற்கு பதிலாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதற்காக தற்போது பயன்பாட்டிலுள்ள 50 கதிர் இயந்திர டிஜிட்டல்லை மேம்படுத்துவதற்றும் 25 நடமாடும் டிஜிட்டல் இயந்திரங்களையும் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Read Full Article

Default