Back to homepage

Posts From ITN News Editor

புதிய அமைச்சரவை விபரங்கள்

புதிய அமைச்சரவை விபரங்கள்

🕔20:40, 29.அக் 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் விபரங்கள் நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ நியமனம் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக சரத்

Read Full Article
அர்ஜூன ரணதுங்க சற்றுமுன் கைது

அர்ஜூன ரணதுங்க சற்றுமுன் கைது

🕔16:51, 29.அக் 2018

முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சற்றுமுன் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெமட்டகொடவில் உள்ள பெற்றோலிய கூட்டுதாபனத்தின் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று அத்துமீறி பிரவேசித்தமையினால் அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டது. இதன்போது அவரது பாதுகாப்பு அதிகாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டுதாபனத்தின் ஊழியர்கள் எரிபொருள்

Read Full Article
ஜனாதிபதியும் பிரதமரும் சமய கிரியைகளில் ஈடுபட்டனர்

ஜனாதிபதியும் பிரதமரும் சமய கிரியைகளில் ஈடுபட்டனர்

🕔16:43, 29.அக் 2018

தேசிய ஏர்பூட்டு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று திஸ்ஸமஹாராம சந்தகிரிகொட வயல்வெளியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் திஸ்ஸமஹாராம விகாரைக்குச் சென்று சமய கிரியைகளில் ஈடுபட்டனர். திஸ்ஸமஹாராம ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய தேவாலேகம தம்மசேன நாயக்க

Read Full Article
தமிழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தமிழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

🕔15:55, 29.அக் 2018

டெல்லியில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிக்கச் சென்ற தமிழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. ‘ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 45), இவருடைய மனைவி தேவி (43), இவர்களுடைய மகள்

Read Full Article
தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவது அவசியம்-மஹிந்த தேசப்பிரிய

தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவது அவசியம்-மஹிந்த தேசப்பிரிய

🕔14:17, 29.அக் 2018

2018ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்புக்கு அமையவாக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடி 59 இலட்சத்து 93 ஆயிரத்தை தாண்டுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தை விட இரண்டு இலட்சத்து 30 ஆயிரத்து 650 ஆகும் என்று தேர்தல் செயலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேர்தல்

Read Full Article
புதிய பிரதமர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய பிரதமர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்

🕔12:02, 29.அக் 2018

புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். பிரதம செயலாளர் அலுவலகத்தில் வைத்தே அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இலங்கையின் 22வது பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனசினால் நியமிக்கப்பட்டார். பிரதமர் அலுவலகத்திற்கு விஜயம் செய்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு அங்கு திரண்டிருந்த மக்களால் சிறப்பான வரவேற்பு

Read Full Article
வானிலை அறிக்கை

வானிலை அறிக்கை

🕔11:50, 29.அக் 2018

நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, ஊவா, மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில்

Read Full Article
அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

🕔11:44, 29.அக் 2018

பிரதான அரச ஊடக நிறுவனங்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதில் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக சட்டத்தரணி சரத் கோங்கஹகே நியமிக்கப்பட்டுள்ளார். சுயாதீன தொலைக்காட்சிச் சேவை மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக கலாநிதி சோமரத்ன திசாநாயக்க நியமிக்கப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம்

Read Full Article
ஜனாதிபதி இன்று நிகழ்த்திய விஷேட உரை

ஜனாதிபதி இன்று நிகழ்த்திய விஷேட உரை

🕔20:47, 28.அக் 2018

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று மாலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை பின்வருமாறு: வணக்கம் உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள் இறைவனின் துணை. எனது அன்புக்குரிய பெற்றோர்களே, நண்பர்களே, இன்று உங்கள் முன் எனது இந்த கருத்துக்களை முன்வைக்க தீர்மானித்தமைக்கு கடந்த சில தினங்களாக இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுடன்

Read Full Article
அதிவேகமாக வாகனங்களை செலுத்த வேண்டாம்

அதிவேகமாக வாகனங்களை செலுத்த வேண்டாம்

🕔17:11, 28.அக் 2018

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்த வேண்டாமென்று அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைப் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார். மழையின் போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனால் விபத்துக்கள் ஏற்படும் என்றும் வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.

Read Full Article