கிளிநொச்சி – சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் மர்மப் பொருள் ஒன்று இன்று கரை ஒதுங்கியுள்ளது.
உருளை வடிவிலான குறித்த மர்மப் பொருளில் மும் மொழிகளிலும் எழுத்துக்கள் தெளிவற்ற நிலையில் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று கரையொதுங்கிய குறித்த மர்மப் பொருளை கடற்படையினர் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.