ஓஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையே தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மண்மேடு அகற்றும் பணி இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.