முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர நாணயக்கார எதிர்வரும் 17ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பின்லாந்து நாட்டில் தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால்; அண்மையில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.