உள்ளுர் துப்பாக்கியுடன் மஹியங்கனை பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் மஹியங்கனை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.