ஜேர்மன் பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்று அந்த நாட்டு ஜனாதிபதி Frank-Walter Steinmeier அறிவித்துள்ளார்.