இந்த வருடத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை இடம்பெற்ற வீதி விபத்துகளில் 2,243 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் இரண்டு இளைஞர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை, 22,967 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன, அதில் 2,141 உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன.