மாத்தறை மிரிஸ்ஸ கடலில் மூழ்கிய ரஷ்ய தம்பதியினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த ரஷ்ய தம்பதி நேற்று மாலை மிரிஸ்ஸ கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.