எதிர்வரும் 9ம் திகதி முதல் மழை அதிகரிக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவின் அந்தமான் தீவுப் பகுதியை அண்மித்து காணப்படும் வளிமண்டல குழப்ப நிலை காரணமாக மழையுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.