ஓய்வுப்பெற்றுள்ள பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிற்கு விசேட பிரியாவிடை நிகழ்வொன்று ஏற்பாடு இன்று செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள்.
சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சுமார் 200 வருடங்கள் பழமைவாய்ந்த வரலாற்றைக் கொண்ட நாட்டின் உயர்நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை , கௌரவத்தை பாதுகாப்பது தனக்கு வழங்கப்பட்டிருந்த சவால்மிக்க பொறுப்பு என பிரதம நீதியரசர் நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தார்.