சொலிசிட்டர் ஜெனரலாக ஜனாதிபதி சட்டத்தரணி விராஜ் தயாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்பு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார்.
ஜனவரி 2020 முதல் ஜனவரி 2023 வரை, அவர் இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.