அடுத்த மாதம் 3ம் திகதி முதல் 6ம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது. அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம் எதிர்வரும் 3ம் மற்றும் 4ம் திகதிகளில் இடம்பெறுமென கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது. இ
தேவேளை இடைக்கால வரவு செலவு திட்ட யோசனை முன்வைப்பு டிசம்பர் 5ம் திகதி இடம்பெறும்.
சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது.