நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தெதுரு ஓயாவின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் நிக்கவரெட்டிய, சிலாபம், ஆராய்ச்சிக்கட்டு, பிங்கிரிய. வாரியபொல உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ள நிலைமை தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டுமென நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.