நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்றைய தினம் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு – பதுளை ரயில் மார்க்கத்தின் ஊடான சேவை நானுஓயா வரை இடம்பெறுவதாக ரயில்வே மேலதிக பொது முகாமையாளர் வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.