சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அவசர நிலைமைகள் தொடர்பில் அறிக்கையிடுவதற்கும் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் நேற்று (26) முதல் 24 மணிநேரமும் செயற்படும் வகையில் பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்பாட்டு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , குறித்த விசேட பிரிவினை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
அனர்த்த நிலைமைக்கு முகங் கொடுத்துள்ளவர்கள் உதவிகளுக்கு பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொலைபேசி இலக்கங்கள்
011-2027148
011-2472757
011 – 2430912
011-2013051
மின்னஞ்சல் முகவரி