இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 295.6702 ரூபாவாகவும் கொள்வனவு விலை 286.6622 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 372.2005 ரூபா மற்றும் கொள்வனவு விலை 357.9421 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 311.0545 ரூபா எனவும் கொள்வனவு விலை 298.4861 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.