சீரற்ற காலநிலையால் பல்வேறு பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
குறித்த அறிவிப்பானது, இன்று மாலை 4மணி முதல் (25.11.2024) நாளை மாலை (26.11.2024 ) 16:00 மணி வரை அமுலில் இருக்கும் .
எச்சரிக்கை நிலை 1 – (மஞ்சள்)
——————————-
பதுளை மாவட்டத்தில்.
ஹல்துமுல்ல, எல்ல மற்றும் பசறை
காலி மாவட்டத்தில்.
பத்தேகம, நாகொட மற்றும் எல்பிட்டிய
கேகாலை மாவட்டத்தில்
புலத்கொஹுபிட்டிய, கேகாலை மற்றும் யட்டியந்தோட்டை
.
மாத்தறை மாவட்டத்தில்.
பிடபெத்தரா
நுவரெலியா மாவட்டத்தில்
அம்பகமுவ
.
இரத்தினபுரி மாவட்டத்தில்
இரத்தினபுரி, பலாங்கொடை, கஹவத்த, ஓபநாயக்க, பெல்மதுல்ல மற்றும் இம்புல்பே
இக்கால பகுதியில் அவதானமாக செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.