இலங்கை மத்திய வங்கியினால் இன்றைய தினம் வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 295.5174 ரூபாவாகவும் கொள்வனவு விலை 286.5102 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 373.9129 ரூபா மற்றும் கொள்வனவு விலை 359.5740 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 311.4900 ரூபா எனவும் கொள்வனவு விலை 298.6713 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.