அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான விண்ணப்பங்களை வழங்குவதற்கு இன்று முதல் மேலதிக அவகாசம் வழங்க நலன்புரி சபை தீர்மானித்துள்ளது.
அந்த கால அவகாசம் அடுத்த மாதம் 2ம் திகதி வரை இருக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்குள் நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை பிரதேச செயலகத்திலோ அல்லது நலன்புரி சபையின் இணையத்தளத்திலோ பெற்றுக்கொள்ள முடியும்.