2025ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினால் 9.75 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.
இதன்படி ரவிச்சந்திரன் அஷ்வின் 9 ஆண்டுகளின் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.