ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இடம்பெறுகிறது.
இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ அணி.
அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.27 கோடிக்கு ரிஷப் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ரிஷப் பண்ட் ஏலம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் ஏலம் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.