பொலிஸ் ஊடகப்பிரிவுக்கு தொடர்பு கொள்வதற்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 0112 887 973 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மிக வேகமாக செயற்படும் வசதிகளுடன் பொலிஸ் ஊடகப் பிரிவை இனிமேல் தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.