கடுமையான பனிப்பொழிவு காரணமாக பிரான்சில் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அந்த நாட்டின் பல நகரங்களில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒரு இலட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.