உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் இலங்கை முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.
‘ஃப்ளாஷ் பேக்’ பயண இணையதளத்தின் மதிப்பீட்டின்படி ‘ஃபோர்ப்ஸ்’ என்ற வணிக இதழ் தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படிஇ 2024ஆம் ஆண்டில் தனிநபர் வருகைக்காக சுற்றுலாத் தல பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தை பெற்றுள்ளது.
பல வருடங்களுக்குப் பிறகு இலங்கை தற்போது சுற்றுலாத் துறையில் முன்னோக்கி சென்றுள்ளதாகவும் அந்த இணையத்தளத்தில் இலங்கை பற்றிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.