இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
விஜேராம இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இராஜதந்திர உறவுகள் குறித்தும் சிநேகபூர்வமான விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.