பாராளுமன்றம் 2024 டிசம்பர் 03 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடும் என ஜனாதிபதி இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் பிரேரணையை சபையின் சபாநாயகர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமர்ப்பித்ததையடுத்தே அது இடம்பெற்றது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அரசாங்கத்தின் கொள்கைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்ததை அடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.