10ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக மொஹமட் ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மொஹமட் ரிஸ்வியின் தெரிவு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் காலாநிதி நளின் ஜயதிஸ்ஸவினால் முன்மொழியப்பட்டதுடன், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அதனை வழி மொழிந்தார்.