வடக்கு மாகாண செய்தியாளரும், வசந்தம் தொலைக்காட்சி மற்றும் வசந்தம் வானொலியின் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய செய்தியாளருமான சுப்புராசா லக்ஷ்மணன் (ரஞ்சன் ) அவர்கள் நேற்றையதினம் அகால மரணமடைந்துள்ளார்.
அவரின் ஆத்மா சாந்தியடைய சுயாதீன ஊடக வலையமைப்பின் ஆழ்ந்த அனுதாபங்கள் .