10வது பாராளுமன்றத்தின் சபை முதல்வராக அமைச்சர் பிமல் ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பிமல் ரத்னாயக்க புதிய அரசாங்கத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக பதவியேற்றார்.
சபை முதல்வர் நியமனம்
படிக்க 0 நிமிடங்கள்