இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியின் இறுதி போட்டி இன்று பல்லேகலையில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வென்ற நியுசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. 21 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கட்டை இழந்து 112 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை பெய்ததால் போட்டி இடைநிடுவே நிறுத்தப்பட்டுள்ளது.