அமைச்சரவை ஊடக பேச்சாளராக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
முதலாவது அமைச்சரவைக் கூட்டம்
படிக்க 0 நிமிடங்கள்