தென்னாபிரிக்கா தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 27ம் திகதி டேர்பனில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணி விபரம்
தனஞ்சய டி சில்வா (அணித் தலைவர் )
பெத்தும் நிஸ்ஸங்க
திமுத் கருணாரத்ன
தினேஷ் சந்திமால்
ஏஞ்சலோ மேத்யூஸ்
குசல் மெந்திஸ்
கமிந்து மெந்திஸ்
ஓஷத பெர்னாண்டோ
சதீர சமரவிக்ரம
பிரபாத் ஜெயசூரிய
நிஷான் பீரிஸ்
லசித் எம்புல்தெனிய
மிலான் ரத்நாயக்க
அசித பெர்னாண்டோ
விஷ்வ பெர்னாண்டோ
லஹிரு குமார
கசுன் ராஜித