பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, புதிய ஜனநாயக முன்னணிக்கு (சிலிண்டர்) இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தது.
அதற்கமைய, குறித்த தேசியப் பட்டியலுக்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரிடப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், மற்றைய தேசிய பட்டியல் உறுப்பினர் தெரிவு குறித்து விரைவில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவுள்ளதாக தெரியவருகிறது.