சிறுவர்களுக்கிடையில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாசிப்பதில் சிரமம், தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.