பதுளை பசறை – 13 ஆம் கட்டை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பதுளையில் இருந்து பிபில, மொனராகலை, அம்பாறை, மஹாஓயா போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.