இந்தியா – உத்திரப்பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
உத்திரப்பிரதேசத்தின் – ஜான்சி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவர்களே தீப்பரவலால் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வைத்தியசாலையின் மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.