10வது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு எதிர்வரும் 21ம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.