இந்த வருடம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 5.65% வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி,
தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை – 17,140,354
வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை 11,815,246
செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை – 11,148,006
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 667,240
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் 5.65%