பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டுன்ன பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 23 கிராம் மற்றும் 980 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.