பொதுத் தேர்தலின் முதலாவது பெறுபேறை நள்ளிரவிற்கு முன்னர் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்