பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில்,
தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏனைய வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இரவு 7.15 மணியளவில் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.