இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு
இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான நிலையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 க்கு நிறைவடைந்துள்ளது.
நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.