2024 பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வரும் நிலையில்,
தேர்தல் அதிகாரிகளின் கூற்றுப்படி, பிற்பகல் 02.00 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு விவரம் வருமாறு
கம்பஹா – 52%
களுத்துறை – 45%
நுவரெலியா – 55%
திருகோணமலை – 51%
யாழ்ப்பாணம் – 42%
கேகாலை – 50%
இரத்தினபுரி – 55%
பதுளை – 51%
அம்பாந்தோட்டை – 47%
மாத்தறை – 47%
மொனராகலை – 46%
கிளிநொச்சி – 47%
மன்னார் – 55%
மட்டக்களப்பு – 47%
குருநாகல் -52%
திகாமடுல்ல – 40%
கண்டி – 47%
மாத்தளை – 55%
பொலன்னறுவை -51%
புத்தளம் – 41%
காலி – 49%