இன்றைய பொதுத் தேர்தலில் வாக்குச் சீட்டுகள் அல்லது வாக்களிப்பதைக் குறிக்கும் நிகழ்வுகளை புகைப்படம் , காணொளிகளை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறு தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுவோர் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.