இம்முறை பொதுத் தேர்தலில் இடது கையின் ஆள்காட்டி விரலில் மை பூசப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வழமைப் போன்று வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடது கையின் சிறிய விரலில் பூசிய மை இன்னும் முழுமையாக அழியாமல் இருப்பதால் , இம்முறை இடது கையின் ஆள்காட்டி விரலை குறியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.