எதிர்வரும் 14ம் திகதி ஆட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொத சேவைகளும் முன்னெடுக்கப்படமாட்டாதென திணைக்களம் அறிவித்துள்ளது.
அன்றைய தினம் பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதால் திணைக்களத்தின் அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.